Showing posts with label உவமை எண்-13;செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை. Show all posts
Showing posts with label உவமை எண்-13;செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை. Show all posts

Sunday, 30 December 2012

செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை


12.செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை (The Sheep and the Goats)
வேத வசனம் 
மத்தேயு 25:31-46 
செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை ,உலக முடிவில் இயேசு திரும்ப வந்து நீதிமான்களையும், பாவிகளையும் பிரிப்பார்,இது வலை உவமையுடன் ஒத்த கருத்து, பொருளைக் கொண்டுள்ளது. வலை உவமை வரும் நாள்க்களில் காண்போம்!!ஓர் மேய்ப்பன் (ஆயர்) தமது மந்தையில் செம்றியாடுகளும் வெள்ளாடுகளும் கலந்து போயிருப்பதைக் கண்டு. செம்மறியாடுகளையும்,வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்தினார்.