Showing posts with label உவமை எண்-33;வீடுகட்டிய இருவரின் உவமை. Show all posts
Showing posts with label உவமை எண்-33;வீடுகட்டிய இருவரின் உவமை. Show all posts

Sunday, 31 July 2016

வீடுகட்டிய இருவரின் உவமை

33.வீடுகட்டிய இருவரின் உவமை

Parable of the Wise and the Foolish Builders

வேத வசனம்  

 மத்தேயு 7:24-27 

  இருவர் வீடு கட்டத்தொடங்கினர். புத்தியுள்ள மனுஷன் தனது வீட்டை பாறை மீது கட்டுகிறான். புத்தியில்லாத மனுஷன் தனது வீட்டை மணல் மீது கட்டுகிறான்