Sunday 26 May 2013

புதையல் உவமை


24.புதையல் உவமை (பொக்கிஷம் உவமை ) Parable of the Hidden Treasure.

வேத வசனம் 

மத்தேயு 13:44 


                                                                                                                                                                                 

அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது;அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.






Friday 24 May 2013

பரிசேயனும் பாவியும் உவமை

23.பரிசேயனும் பாவியும் உவமை(Pharisee and the Publican)

வேத வசனம்

லூக்கா 18:10-14


இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், (பரிசேயர் எனப்படுபவர்கள் மத திருச்சடத்தை நன்கு படித்து தேர்ந்தவர்களாவார்கள்) மற்றவன் ஆயக்காரன்.(ஆயக்காரன் எனப்படுபவர்கள் வரிவசூலிப்பவர்.இவர்கள் தங்கள் தொழிலின் பொருட்டு பலரை வருத்தி வரி வசூலிப்பதால் சமுதாயத்தில் பாவிகளாக கொள்ளப்பட்டனர்.