Showing posts with label உவமை எண்-15;தாலந்துகள் உவமை. Show all posts
Showing posts with label உவமை எண்-15;தாலந்துகள் உவமை. Show all posts

Sunday, 13 January 2013

தாலந்துகள் உவமை


14.தாலந்துகள் உவமை (Parable of the talents or minas)
வேத வசனம் 
மத்தேயு 25:14-30 
புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன் (எஜமான்),எஜமான் தன் ஊழியக்காரரை  அழைத்து, ஒவ்வொரு ஊழியக்காரரின் , திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்தும், கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.