Showing posts with label உவமை எண்-19;நல்ல சமாரியன் உவமை. Show all posts
Showing posts with label உவமை எண்-19;நல்ல சமாரியன் உவமை. Show all posts

Sunday, 17 February 2013

நல்ல சமாரியன் உவமை


18.நல்ல சமாரியன் உவமை (Parable of the Good Samaritan)
வேத வசனம் 
லூக்கா 10:30-37

ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் (குரு) அந்த வழியே வந்து,அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார்.