Showing posts with label உவமை எண்-3; இரண்டு மகன்கள் உவமை. Show all posts
Showing posts with label உவமை எண்-3; இரண்டு மகன்கள் உவமை. Show all posts

Thursday, 1 November 2012

இரண்டு மகன்கள் உவமை

 3. இரண்டு மகன்கள் உவமை  ( Parable of the Two Sons )
                                                         வேத வசனம் 
                                                         மத்தேயு 21 : 28 - 32


இயேசு ஆலயதுக்குள் போதித்துக் கொண்டிருக்கும் போது தலைமைக் குருக்களும் மக்களின் முப்பர்களும் அவரை அணுகி,"எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?" என்று கேட்டபோது அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் இயேசு இவ்வுவமையை கூறினார்.