Showing posts with label உவமை எண்-21;நேர்மையற்ற நடுவர் உவமை. Show all posts
Showing posts with label உவமை எண்-21;நேர்மையற்ற நடுவர் உவமை. Show all posts

Sunday, 24 March 2013

நேர்மையற்ற நடுவர் உவமை

20.நேர்மையற்ற நடுவர் உவமை (Parable of the Unjust Judge)                                        
வேத வசனம்
லூக்கா 18:1-8

ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில்போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்னினாள்.வெகுநாள் வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன் நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,