Showing posts with label உவமை எண்-14;செல்வந்தனும் இலாசரசும் உவமை. Show all posts
Showing posts with label உவமை எண்-14;செல்வந்தனும் இலாசரசும் உவமை. Show all posts

Sunday, 6 January 2013

செல்வந்தனும் இலாசரசும் உவமை

13.செல்வந்தனும் இலாசரசும் உவமை (Rich man and Lazarus)
வேத வசனம் 
லூக்கா 16:19-31

இயேசு மரணத்திலிருந்து உயிர்ப்பித்ததாக வேதத்தில் கூறப்பட்டுள்ள லாசரும் இக்கதையில் (செல்வந்தனும் இலாசரசும் உவமை) வரும் இலாசரசும் ஒருவரல்ல. இவர்கள் இருவரும் வெவ்வேறு மனிதர்கள்.  இயேசுவின்  உவமைகளில் முக்கியமான ஒன்றாகும்.