Showing posts with label உவமை எண்-17;திராட்சை தோட்ட வேலையாட்கள் உவமை. Show all posts
Showing posts with label உவமை எண்-17;திராட்சை தோட்ட வேலையாட்கள் உவமை. Show all posts

Sunday, 27 January 2013

திராட்சை தோட்ட வேலையாட்கள் உவமை


16.திராட்சை தோட்ட வேலையாட்கள் உவமை (Parable of the Workers in the Vineyard)
வேத வசனம் 
மத்தேயு 20:1-16 

திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் ஒருவர் தம் தோட்டதில் வேலையாள்களை தேடும் நோக்கில் அதிகாலையிலே புறப்பட்டான்.வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான்பின்பு மூன்றாம் மணி வேளையிலும் அவன் புறப்பட்டுப்போய்,