Sunday 27 January 2013

திராட்சை தோட்ட வேலையாட்கள் உவமை


16.திராட்சை தோட்ட வேலையாட்கள் உவமை (Parable of the Workers in the Vineyard)
வேத வசனம் 
மத்தேயு 20:1-16 

திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் ஒருவர் தம் தோட்டதில் வேலையாள்களை தேடும் நோக்கில் அதிகாலையிலே புறப்பட்டான்.வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான்பின்பு மூன்றாம் மணி வேளையிலும் அவன் புறப்பட்டுப்போய்,



Sunday 20 January 2013

திராட்சை செடி உவமை


15.திராட்சை செடி உவமை (The Vine)
வேத வசனம் 
யோவான் 15:1-7

நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.என்னில் நிலைத்திருங்கள்,






Sunday 13 January 2013

தாலந்துகள் உவமை


14.தாலந்துகள் உவமை (Parable of the talents or minas)
வேத வசனம் 
மத்தேயு 25:14-30 
புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன் (எஜமான்),எஜமான் தன் ஊழியக்காரரை  அழைத்து, ஒவ்வொரு ஊழியக்காரரின் , திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்தும், கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.







Sunday 6 January 2013

செல்வந்தனும் இலாசரசும் உவமை


13.செல்வந்தனும் இலாசரசும் உவமை (Rich man and Lazarus)
வேத வசனம் 
லூக்கா 16:19-31

இயேசு மரணத்திலிருந்து உயிர்ப்பித்ததாக வேதத்தில் கூறப்பட்டுள்ள லாசரும் இக்கதையில் (செல்வந்தனும் இலாசரசும் உவமை) வரும் இலாசரசும் ஒருவரல்ல. இவர்கள் இருவரும் வெவ்வேறு மனிதர்கள்.  இயேசுவின்  உவமைகளில் முக்கியமான ஒன்றாகும்.