Showing posts with label உவமை எண்-20;நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை. Show all posts
Showing posts with label உவமை எண்-20;நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை. Show all posts

Sunday, 10 March 2013

நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை


19.நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை(Parable of the Unjust Steward)         
வேத வசனம் 
லூக்கா 16:1-13

ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் (வீட்டுப் பொறுப்பாளர் )இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.
அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.