Showing posts with label உவமை எண்-2; இரண்டு கடன்காரர் உவமை. Show all posts
Showing posts with label உவமை எண்-2; இரண்டு கடன்காரர் உவமை. Show all posts

Wednesday, 31 October 2012

இரண்டு கடன்காரர் உவமை

2 . இரண்டு கடன்காரர் உவமை ( Parable of the Two Debtors)
                                                       வேத வசனம் 
                                                        லூக்கா 7:36-48



பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ண வேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.அந்நகரில் பாவியான  ஒரு பெண் இருந்தாள் . இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவளுக்குத் தெரியவந்தது. உடனே அவள் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தாள்