Sunday 17 February 2013

நல்ல சமாரியன் உவமை


18.நல்ல சமாரியன் உவமை (Parable of the Good Samaritan)
வேத வசனம் 
லூக்கா 10:30-37

ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் (குரு) அந்த வழியே வந்து,அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார்.



Sunday 3 February 2013

நல்லமேய்ப்பன் (நல்ல ஆயன் உவமை)


17.நல்லமேய்ப்பன்  (நல்ல ஆயன் உவமை ) Good Shepherd
வேத வசனம் 
யோவான்  10:11-18

நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் ,கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் மேய்ப்பன்  அல்ல ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.