Showing posts with label உவமை எண்-7;கனிகொடா அத்திமரம் உவமை. Show all posts
Showing posts with label உவமை எண்-7;கனிகொடா அத்திமரம் உவமை. Show all posts

Sunday, 25 November 2012

கனிகொடா அத்திமரம் உவமை


7.கனிகொடா அத்திமரம் உவமை  ( Cursing the fig tree )

வேத வசனம் 

லூக்கா 13:6-9 




இது பாவ வழிகளை விட்டு திரும்பாதவர்களுக்கு நடக்கவிருப்பதை விளக்கும் கதையாகும். மத்தேயு, மாற்கு நற்செய்திகளில் அத்திமரம் பற்றிய குறிப்பு உள்ளது, ஆனால் அவை உவமை வடிவில் இல்லாமல், இயேசு ஒரு கனிகொடா அத்திமரத்தைக் கண்டு அதனை சபித்ததாகவும் உடனே பட்டுப்போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.