Showing posts with label உவமை எண்-24;பரிசேயனும் பாவியும் உவமை. Show all posts
Showing posts with label உவமை எண்-24;பரிசேயனும் பாவியும் உவமை. Show all posts

Friday, 24 May 2013

பரிசேயனும் பாவியும் உவமை

23.பரிசேயனும் பாவியும் உவமை(Pharisee and the Publican)

வேத வசனம்

லூக்கா 18:10-14


இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், (பரிசேயர் எனப்படுபவர்கள் மத திருச்சடத்தை நன்கு படித்து தேர்ந்தவர்களாவார்கள்) மற்றவன் ஆயக்காரன்.(ஆயக்காரன் எனப்படுபவர்கள் வரிவசூலிப்பவர்.இவர்கள் தங்கள் தொழிலின் பொருட்டு பலரை வருத்தி வரி வசூலிப்பதால் சமுதாயத்தில் பாவிகளாக கொள்ளப்பட்டனர்.