Sunday 26 May 2013

புதையல் உவமை


24.புதையல் உவமை (பொக்கிஷம் உவமை ) Parable of the Hidden Treasure.

வேத வசனம் 

மத்தேயு 13:44 


                                                                                                                                                                                 

அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது;அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.






ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த பொக்கிஷம் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.

                                                

இயேசு பரலோகராஜ்யம் மறைந்திருக்கும் பொக்கிஷத்துக்கு ஒப்பிடுகிறார். அதை கண்ட மனிதன் போய் தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று அந்நிலத்தை விலைக்கு வாங்கி பொக்கிஷத்தை அடைகிறான்.

கருத்து,

அழியக்கூடிய இவ்வுலக செல்வங்களைக் கொண்டு, அழியாத பரலோக செல்வங்களை தேட வேண்டும் என்பது இதன் கருத்துகும்.


                                                 

வேத வசனம் 

மத்தேயு 13:44 

                                    அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.   



                                                                       Again, the kingdom of heaven is like unto treasure hid in a field; the which when a man hath found, he hideth, and for joy thereof goeth and selleth all that he hath, and buyeth that field.






                                                                                                                                    




0 மறுமொழிகள்:

Post a Comment

பதிவு குறித்த தங்களது மேலான கருத்துக்கள் வரவேக்கப்படுகின்றன!