Sunday 18 August 2013

முத்து உவமை

28.முத்து உவமை

Parable of the Pearl

                                                                வேத வசனம்







இது மத்தேயு 13:45-46 இல் கூறப்பட்டுள்ளது. இரண்டு வசனம் மட்டுமே கொண்ட சிறிய உவமையாகும்.








மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான் 

இதில் முத்து பரலோகராஜ்யத்தைக் குறிக்கிறது.

                                                                        கருத்து,

அழியக்கூடிய இவ்வுலக செல்வங்களைக் கொண்டு, அழியாத பரலோக செல்வங்களை தேட வேண்டும் என்பது இதன் கருத்துகும்.

                                                                   வேத வசனம்

மத்தேயு 13:45-46
    45. மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.

    Again, the kingdom of heaven is like unto a merchant man, seeking goodly pearls:

    46. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.

    Who, when he had found one pearl of great price, went and sold all that he had, and bought it.









0 மறுமொழிகள்:

Post a Comment

பதிவு குறித்த தங்களது மேலான கருத்துக்கள் வரவேக்கப்படுகின்றன!